Posts

Showing posts from February, 2023

வாழ்க வளத்துடன்

அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் உமா பாரதி மகாகவி பாரதியின் தங்கை தங்கம்மாளின் கொள்ளுப்பேத்தி.  அனைவரையும் இந்த பாரதி பரம்பரை  பிளாக் மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சி இந்த நாள் மட்டும் இல்லை இனி வரும் நாட்கள் எல்லாமும் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் உங்கள் உமா பாரதி